BBC News, தமிழ் - முகப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்: முக்கிய கேள்விகள், முழுமையான பதில்கள்

2016 தேர்தலில் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 30 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய காவல்துறை அமைப்பு முறையில் சாதிய வேறுபாடுகள்

"சாதி, வர்க்கம் மற்றும் பாலினம் ஆகியவற்றுக்கு இடையே பரஸ்பர உறவு உள்ளது. ஒரு தலித் , அரசியல் தொடர்புகளுடன் பணம் படைத்தவராகவும் இருந்தால், அவருக்கு நீதி கிடைக்க உதவாவிட்டாலும், காவல் துறையினர் அவருக்கு கொஞ்சம் மரியாதை கொடுப்பார்கள்," என்று பேராசிரியர் நாராயண் மேலும் தெரிவிக்கிறார்.

இந்தியாவை அடுத்து சீனாவும் இலங்கைக்கு நிதியுதவி - பின்னணி என்ன?

இந்தியாவால் இலங்கைக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க இணக்கம் எட்டப்பட்டிருந்தது. இப்போது இலங்கை ரூபாயில் 16.5 பில்லியன் நிதி உதவியை சீனா அறிவித்துள்ளது.

வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே - சாத்தியமாக்கிய வியூகங்கள் மற்றும் ’டீம் கேம்’

ஒரு பேட்ஸ்மேனாக தனது பாணியில் இன்னமும் ஜொலிக்காத தோனி, கேப்டனாக மேற்கொண்ட வியூகங்கள் இந்த போட்டியில் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.

உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் என்னவாகும்?

ஒரு நிமிடம் இந்த உலகில் உள்ள கடல்கள் அனைத்தும் திடீரென காணாமல் போய்விட்டது என்று நினைத்து கொள்ளுங்கள். உலகில் சுமார் 37 மில்லியன் மக்கள் கடலை சார்ந்து வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

காணொளி, க/பெ ரணசிங்கம் இயக்குநர் விருமாண்டியுடன் ஒரு நேர்காணல், Duration 10,28

க/பெ ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டபோது அழுதுவிட்டேன் என்கிறார் க/பெ ரணசிங்கம் திரைப்பட இயக்குநர் நேர்காணல்

கொரோனா வைரஸ்: மருந்து, தடுப்பூசி, தப்பிக்கும் வழி - உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து, தடுப்பூசி, தப்பிக்கும் வழி உள்ளிட்ட உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்